ஏ. கலாநிதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏ. கலாநிதி (A. Kalanithi, இறப்பு: 18 செப்டம்பர், 2020)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஏ._கலாநிதி&oldid=1690" இருந்து மீள்விக்கப்பட்டது