ஒய். எஸ். அவினாஷ் ரெட்டி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

ஒய். எஸ். அவினாஷ் ரெட்டி (Y. S. Avinash Reddy, பிறப்பு: 27 அகத்து 1984) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு இருந்து கடப்பா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார். அவினாஷ் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Seventeenth Lok Sabha Members Bioprofile-Reddy, Shri Y. S. Avinash".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>