ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டமுன்வரைவு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

பொருளாதார குற்றவாளிகள் மசோதா ( Fugitive Economic Offenders Bill) என்பது இந்திய நீதிமன்றங்களின் வரம்பிற்கு உட்படாத பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகள் மற்றும் உடைமைகளை கைப்பற்றுவதற்காக மார்ச் 12,2018 இல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும். 100 கோடிக்கும் அதிகமாக பொருளாதராக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி சிறப்பு நீதிமன்றமானது பணம் மோசடி தடுப்புச் சட்டத்தின் படிதவறு செய்தவரை குற்றவாளி என அறிவிக்க வேண்டும்.[1] சூலை 25, இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.[2]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "PRS | Bill Track | The Fugitive Economic Offenders Bill, 2018". prsindia (in English). 1 மே 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 May 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Nair, Remya (25 July 2018). "Bill to help government bring back fugitive economic offenders gets Parliament’s nod". https://www.livemint.com/. https://www.livemint.com/Companies/8aCSuw8KM0grxRcaHJeKoN/Parliament-passes-Fugitive-Economic-Offenders-Bill-2018.html. பார்த்த நாள்: 30 July 2018.