ஓட்டேரி நீரோடை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஓட்டேரி நீரோடை (வார்ப்புரு:Lang-en) என்பது வடசென்னையுள் ஓடும் கிழக்கு-மேற்கு நீரோடையாகும். இது முள்ளம் கிராமத்தில் தொடங்கி புரசைவாக்கம் வழியாகச் சென்று, பேசின் பாலத்திலுள்ள பக்கிங்காம் கால்வாயில் சேருமுன் பக்கிங்காம் மற்றும் கர்நாடக மில்சை கடக்கிறது.

12 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த நீரோடை 38.40 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது. இது வடசென்னையின் முக்கிய மழைநீர் வடிகாலாகும்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் வார்ப்புரு:சென்னை-குறுங்கட்டுரை வார்ப்புரு:வலைவாசல்

"https://ta.bharatpedia.org/index.php?title=ஓட்டேரி_நீரோடை&oldid=17903" இருந்து மீள்விக்கப்பட்டது