ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர்
ओमराजे निंबाळकर
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் ரவீந்திர விஸ்வநாத்
தொகுதி உஸ்மானாபாத்
சட்டப் பேரவை உறுப்பினர் மகராட்டிரம்
பதவியில்
2009–2014
முன்னவர் பத்மசிங் பாஜிராவ் பட்டீல்
பின்வந்தவர் இரணஜாஜித்சின்கா பட்டீல்
தொகுதி உஸ்மானாபாத்
தனிநபர் தகவல்
பிறப்பு 17 சூலை 1984
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி சிவ சேனா
இருப்பிடம் உஸ்மானாபாத், மகராட்டிரம், இந்தியா
பணி அரசியல்வாதி

ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர் (Omprakash Rajenimbalkar) என்பவர் ஒளரங்காபாத் மண்டலம், உஸ்மானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ சேனா அரசியல்வாதி ஆவார். [1] இவர் உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து 17வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சிவ சேனா கட்சியின் சார்பில், மகாராட்டிர மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் உஸ்மானாபாத் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2]

வகித்தப் பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • 2009: மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர்
  • 2019: 17வது இந்திய மக்களவை உறுப்பினர்[3]

மேலும் பார்க்கவும்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Collector Office, Osmanabad. "उस्मानाबाद जिल्हा". osmanabad.nic.in. 19 November 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 November 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Osmanabad (Maharashtra) Election Results 2014, Current and Previous MLA". elections.in. 18 November 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 November 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Loksabha Election Results 2019 : राज्यातील विजयी उमेदवारांची यादी".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]