ஓம் பிர்லா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஓம் பிர்லா
Om Birla Member of Parliament Rajasthan India.jpg
இந்திய மக்களவைத் தலைவர் பதினேழாவது மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 சூன் 2019
முன்னவர் சுமித்ரா மகாஜன்
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மே 2014
முன்னவர் ஜெயராஜ் சிங்
தொகுதி கோட்டா மக்களவைத் தொகுதி, இராஜஸ்தான்
தனிநபர் தகவல்
பிறப்பு ஓம் பிர்லா
வார்ப்புரு:Birth date and age
கோட்டா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அமிதா பிர்லா
இருப்பிடம் கோட்டா, இராஜஸ்தான்
பணி அரசியல்வாதி
சமயம் இந்து சமயம்

ஓம் பிர்லா (Om Birla) (பிறப்பு: 23 நவம்பர் 1962), பாரதிய ஜனதா கட்சியின் இராஜஸ்தான் மாநில அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2014-இல் கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து பதினாறாவது மக்களவைக்கும் மற்றும் 2019-இல் பதினேழாவது மக்களவைக்கும் தொடர்ந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மக்களவைத் தலைவராக[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 19 மே 2019 அன்று பதினேழாவது மக்களவையின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் கோட்டா தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்று முறை, இராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:பாரதிய ஜனதா கட்சி

"https://ta.bharatpedia.org/index.php?title=ஓம்_பிர்லா&oldid=1874" இருந்து மீள்விக்கப்பட்டது