கடல்வழிப் போக்குவரத்து

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கடல் வழிப் போக்குவரத்து என்பது கப்பல்கள் அல்லது படகுகள் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடல் வழியாகச் செல்லும் போக்குவரத்தைக் குறிப்பதாகும். இந்தப் போக்குவரத்து உள்நாட்டளவில் அதிகப் பயன்பாடுகளற்றதாக இருப்பினும் பன்னாட்டளவில் மிக முக்கியப் போக்குவரத்தாக இருக்கிறது.

நன்மைகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • எடை அதிகமாக உள்ள பொருட்களை அதிகளவில் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல முடிகிறது.
  • அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம்.
  • இது பன்னாட்டு வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தீமைகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • கடல்கள் இல்லாத நாடுகளுக்கு இப்போக்குவரத்து செயல்படுத்த இயலாது.
  • கூடுதலான பயண நேரம் செலவாகிறது.