கதனப்பள்ளி ராமச்சந்திரன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
Kadannappally Ramachandran.jpg
Minister of Port of கேரளம்
முன்னவர் உம்மன் சாண்டி (Port)
தொகுதி கண்ணூர்
Minister for Devaswom
முன்னவர் ஜி.சுதாகரன்
பின்வந்தவர் வி.எஸ். சிவகுமார்
தொகுதி எடக்காட்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth-date and age
தன்னடா, கண்ணூர், கேரளா, இந்தியா
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி காங்கிரஸ் (S)
வாழ்க்கை துணைவர்(கள்) டி.எம். சரஸ்வதி, ஓய்வு பெற்ற ஆசிரியர்
பிள்ளைகள் Midhun, Drummer, Aviyal Music Band

கடனப்பள்ளி ராமச்சந்திரன் ( பிறப்பு ஜூலை 1, 1944) இந்திய  காங்கிரஸ் (எஸ்)கட்சியின் அரசியல்வாதி ஆவார், .[1]

தொழில்[தொகு | மூலத்தைத் தொகு]

அவர் கேரள அரசாங்கத்தில் தேவஸ்வாமி அமைச்சராக இருந்தார். இக்காலப்பகுதியில் அவர் கேரள சட்டமன்றத்தில் கண்ணூர் மாவட்டத்தில் எட்டக்காடு தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  26 வயதில்,காசர்கோட் லோகசபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக 1971 ல் இந்திய பொதுத் தேர்தலில் கடன்னப்பள்ளியில் போட்டியிட்டார். அவரது முதல் எதிராளி மூத்த தலைவர் ஸ்ரீ. E.K. நாயனார் (சிபிஎம்) ஆவார். அந்த நேரத்தில் அவர் சட்ட முகாமில் ஒரு மாணவராக இருந்தார். அவர் 1977 ல் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ல் இராமகூரில் (கண்ணூர் மாவட்டம்) சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. வாக (எல்.டி.எஃப்) தேர்ந்தெடுக்கப்பட்டார்..[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

ராமச்சந்திரன் டி.ஆர். சரஸ்வதி என்ற ஆசிரியரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மிதுன் என்ற மகன் அவியல் பேண்டில் பணிபுரிந்து வரிகிறார் .

மேலு கான்க [தொகு | மூலத்தைத் தொகு]

  • கேரளா அமைச்சர்களின் பட்டியல் 

பார்வைநூல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Ramachandran Kadannapally". Government of Kerala. 5 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 January 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Members of Legislative Assempbly". Government of Kerala. 30 January 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 December 2009 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள் [தொகு | மூலத்தைத் தொகு]