கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு (Kanumuru Raghu Rama Krishna Raju, பிறப்பு: 14 மே 1962) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". Election Commission of India. 2019-05-23. 26 May 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. http://loksabhaph.nic.in/Members/MemberBioprofile.aspx?mpsno=5097