கனுமூரி பாபி ராஜு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

கனுமூரி பாபி ராஜு, இந்திய அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நரசாபுரம் பாராளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னர், சட்டசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவியேற்றவர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். வார்ப்புரு:நபர்-குறுங்கட்டுரை

"https://ta.bharatpedia.org/index.php?title=கனுமூரி_பாபி_ராஜு&oldid=2055" இருந்து மீள்விக்கப்பட்டது