கன்வார் லால் குப்தா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கன்வார் லால் குப்தா (பிறப்பு: அக்டோபர் 16, 1924) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.நான்கவாது மக்களவைக்கு டில்லி சாதா் தொகுதியிலிருந்து 1967 முதல் 1970 வரை பாரதீய ஜன சங்கத்தின் வேட்பாளராக  போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மீண்டும் ஆறாவது மக்களவைக்கு, ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, 1977 முதல் 1980 வரை உறுப்பினராக  இருந்தாா்.மேலும் 1953 முதல் 1957 வரை டில்லி சட்டமன்ற உறுப்பினராகவும், 1958 முதல் 1962 வரை டெல்லி மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1975 இல் அவசரகாலத்தில் உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம்(MISA) மூலம் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members Bioprofile". 164.100.47.132. 2014-07-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கன்வார்_லால்_குப்தா&oldid=2728" இருந்து மீள்விக்கப்பட்டது