கபி. ராஜரத்தினம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கபி. ராஜரத்தினம் (பிறப்பு 21 ஏப்ரல் 1961) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து 1998 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக, பெரம்பலூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள, பாடாலூர் ஊராட்சியில் 21 ஏப்ரல் 1961 ஆம் ஆண்டு பழனிமுத்து என்பவருக்கு மகனாக பிறந்தார்.

கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

முதுகலை வர்த்தக கல்வியை தேசியக் கல்லூரி, திருச்சியிலும், சட்டக்கல்வியை , அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளியிலும் பயின்றார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". 26 July 20149 அன்று பார்க்கப்பட்டது. line feed character in |title= at position 20 (உதவி); Check date values in: |accessdate= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கபி._ராஜரத்தினம்&oldid=2054" இருந்து மீள்விக்கப்பட்டது