கல்லா ஜெயதேவ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician கல்லா ஜெயதேவ் (வார்ப்புரு:Lang-en, பிறப்பு: 24 மார்ச் 1966) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு குண்டூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Raghunathan, Anuradha. "Charge!". Forbes.com. 9 January 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Former Congress Minister Aruna Kumari Galla joins TDP with her Son". IANS. news.biharprabha.com. 8 March 2014. 8 March 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கல்லா_ஜெயதேவ்&oldid=2472" இருந்து மீள்விக்கப்பட்டது