கவிதா மலோத்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician கவிதா மலோத் (வார்ப்புரு:Lang-en, பிறப்பு: 20 நவம்பர் 1980) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு மஹபூபாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3]


மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. http://www.thehindu.com/news/cities/Hyderabad/article627322.ece?service=mobile
  2. Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  3. "KAVITHA MALOTH(Indian National Congress(INC)):Constituency- MAHABUBABAD (ST)(WARANGAL) - Affidavit Information of Candidate". myneta.info. 2020-03-09 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கவிதா_மலோத்&oldid=2473" இருந்து மீள்விக்கப்பட்டது