கவுதம சிகாமணி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கவுதம சிகாமணி என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் திமுகவின் முன்னாள் அமைச்சரான பொன்முடியின் மகனாவார்.[2] இவர் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மருத்துவப் படிப்பு படித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 1992 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். 2005 ஆம் ஆண்டு முதல் ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>பிபிசி தமிழ் (மே 23, 2019)
  2. "கள்ளக்குறிச்சிக்கு மோதும் மூன்று அணிகள்- விழுப்புரம் திமுக-வில் விறுவிறு விவாதம்".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> இந்து தமிழ் (பிப்ரவரி 26, 2019)
  3. "கவுதம சிகாமணி வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள்".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> தினமலர் (மே 25, 2019)
"https://ta.bharatpedia.org/index.php?title=கவுதம_சிகாமணி&oldid=1708" இருந்து மீள்விக்கப்பட்டது