கிருபாநாத் மல்லா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கிருபாநாத் மல்லா
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் ராதேசியாம் பிசுவாசு
தொகுதி கரீம்கஞ்சு
துணை சட்டப்பேரவைத் தலைவர், அசாம் சட்ட மன்றம்
பதவியில்
26 செப்டம்பர் 2018 – 23 மே 2019
முன்னவர் தீலிப் குமார் பால்
பின்வந்தவர் அமினுல் ஹக் லசுகர்
சட்டமன்ற உறுப்பினர் அசாம்
பதவியில்
2003–2006
முன்னவர் ரத்தீஷ் ரஞ்சன் சவுத்ரி
பின்வந்தவர் சாம்பு சிங் மல்லா
தொகுதி ராதாபாரி
பதவியில்
2011–2015
முன்னவர் சாம்பு சிங் மல்லா
தொகுதி ராதாபாரி
பதவியில்
2016–2019
தொகுதி ராதாபாரி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் கரீம்கஞ்ச் கல்லூரி (இளநிலை அறிவியல்)

கிருபாநாத் மல்லா (Kripanath Mallah)(பிறப்பு 15 அக்டோபர் 1973) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 17வது மக்களவையில் அசாமின் கரீம்கஞ்ச் தொகுதியிலிருந்து இந்திய மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இவர் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில் ரட்டாபரி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] முன்னதாக, இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் பணியாற்றினார்.[4]

ஆரம்ப வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

மல்லா 15 அக்டோபர் 1973-ல் அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிடாநகரில் பிறந்தார். 1997-ல் அசாம் பல்கலைக்கழகத்தின் கரீம்கஞ்ச் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "MLA team visits Bangla border in Karimganj". 2019-01-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Political defection of Indian netas in recent past
  3. Assam election results: Highest and lowest margin
  4. Nine Congress MLAs in Assam join BJP
  5. "Mallah, Shri Kripanath". Lok Sabha. 23 September 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Kripanath Mallah(Bharatiya Janata Party(BJP)):Constituency- KARIMGANJ(ASSAM) - Affidavit Information of Candidate". myneta.info. 23 September 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கிருபாநாத்_மல்லா&oldid=2477" இருந்து மீள்விக்கப்பட்டது