கிளார் ஊராட்சி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கிளார்
—  கிராமம்  —
கிளார்
இருப்பிடம்: கிளார்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். மா. ஆர்த்தி, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம்
மக்களவை உறுப்பினர்

ஜி. செல்வம்

சட்டமன்றத் தொகுதி காஞ்சிபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

சி. வி. எம். பி. எழிலரசன் (திமுக)

மக்கள் தொகை 1,472
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கிளார் (Kilar), தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வட்டத்துக்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இக்கிராமம் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[4]

மக்கட் தொகை[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கிளார் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1472 மற்றும் 349 வீடுகள் உள்ளன. இதில் 740 ஆண்கள் மற்றும் 732 பெண்கள் ஆகும்.[5]

இறுப்பிடம்[தொகு | மூலத்தைத் தொகு]

இக்கிராமம் காஞ்சிபுரம் மாவட்ட தலைமையிடமிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ளது. கிளாாில் மொத்த பகுதி 186.65 ஹெக்டேர், வேளாண்மைப் பகுதி 10.73 ஹெக்டேர் மற்றும் மொத்த பாசன பரப்பளவு 186.65 ஹெக்டேர் ஆகும்.வார்ப்புரு:Cn

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. http://www.onefivenine.com/india/villages/Kanchipuram/Kanchipuram/Kilar
  5. "Kilar Population - Kancheepuram, Tamil Nadu".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கிளார்_ஊராட்சி&oldid=5560" இருந்து மீள்விக்கப்பட்டது