கிள்ளியூர் வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கிள்ளியூர் வட்டம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வருவாய் வட்டம், பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்தில் உள்ளது. இது பைங்குளம் மற்று மிடாலம் என 2 உள்வட்டங்களும், 26 வருவாய் கிராமங்களும் கொண்டது.[1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கிள்ளியூரில் இயங்குகிறது.

மேலும் இவ்வட்டத்தில் உள்ள கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் கொல்லஞ்சி, முள்ளங்கினாவிளை, மத்திக்கோடு, மிடாலம். நட்டாலம், பாலூர், திப்பிறமலை, இனயம்புத்தன்துறை என 8 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:கன்னியாகுமரி மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=கிள்ளியூர்_வட்டம்&oldid=14045" இருந்து மீள்விக்கப்பட்டது