கிஷன் கபூர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician கிஷன் கபூர் (வார்ப்புரு:Lang-en, பிறப்பு:25 ஜுன் 1951) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு காங்க்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1] [2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "BJP registers historical win in Himachal with victory margins crossing 4.75 lakh, vote share 70 per cent".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Chauhan, Pratibha (18 October 2017). "Rebels may play spoilsport for BJP again". The Tribune (Chandigarh). Tribune News Service. Archived from the original on 29 December 2017. https://archive.today/20171229191200/http://www.tribuneindia.com/news/rebels-may-play-spoilsport-for-bjp-again/483578.html. பார்த்த நாள்: 29 December 2017. 
  3. "Himachal Pradesh Election Results: BJP leader Kishan Kapoor wins from Dharamshala". Zee News. Zee Media Bureau. 18 December 2017. Archived from the original on 29 December 2017. https://archive.today/20171229190921/http://zeenews.india.com/himachal-pradesh/himachal-pradesh-election-results-dharamshala-2065481.html. பார்த்த நாள்: 29 December 2017. 
  4. "Archived copy". 13 January 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 February 2020 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Members : Lok Sabha".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கிஷன்_கபூர்&oldid=2479" இருந்து மீள்விக்கப்பட்டது