கீதாபென் ரத்துவா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கீதாபென் ரத்துவா
நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
தொகுதி சோட்டா உதய்பூர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

கீதாபென் வஜேசிங்பாய் ரத்துவா என்று அழைக்கப்படும் கீதாபென் ரத்துவா (Gitaben Rathva) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் இந்தியாவின் குசராத்தின் சோட்டா உதய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 17வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". Election Commission of India. 2019-05-23.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கீதாபென்_ரத்துவா&oldid=2481" இருந்து மீள்விக்கப்பட்டது