குகாராம் அஜ்கல்லே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
குகாராம் அஜ்கல்லே
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் கமலா தேவி பாட்டில்
தொகுதி ஜான்கிர்
பதவியில்
2004–2009
முன்னவர் பி. ஆர். குத்தே
பின்வந்தவர் தொகுதி நீக்கப்பட்டது
தொகுதி சாரன்கார்க்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
ராய்கர், மத்தியப் பிரதேசம், இந்தியா
(தற்பொழுது சத்தீசுகர், இந்தியா)
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கெளசல்யா அஜ்கல்லே
பிள்ளைகள் 2 மகன்கள் and 3 மகள்கள்
இருப்பிடம் ராய்கர்
As of 25 செப்டெம்பர், 2006
Source: [1]

குகாராம் அஜ்கல்லே (Guharam Ajgalle) என்பவர் (பிறப்பு 30 ஏப்ரல் 1967) இந்திய இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் சத்தீசுகரின் ஜான்ஜ்கிர் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவையில் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members : Lok Sabha".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=குகாராம்_அஜ்கல்லே&oldid=2158" இருந்து மீள்விக்கப்பட்டது