குச்ரான்வாலா மத்தியச் சிறை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Use dmy dates வார்ப்புரு:Infobox prison

குச்ரான்வாலா மத்தியச் சிறை (Central Jail Gujranwala) பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் குச்ரான்வாலா தொழில் நகரில் அமைந்துள்ளது. .

சிறைச்சாலை தொழில்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கலவரத்தில் இச்சிறைச்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் சாம்பலாக்கப்பட்டன. அப்போதிலிருந்து இங்கு பொருட்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

புற இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]