குமுதினி பட்நாயக்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
குமுதினி பட்நாயக்
କୁମୁଦିନୀ ପଟ୍ଟନାୟକ
Member: பதின்மூன்றாவது மக்களவை
பதவியில்
2000-2004
முன்னவர் நவீன் பட்நாய்க்
பின்வந்தவர் அரிவர் சுவைன்
தொகுதி ஆசிகா மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
அரசியல் கட்சி பிஜு ஜனதா தளம்
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) இராமகிருட்டிண பட்நாயக்
பிள்ளைகள் 4 மகள்கள்

குமுதினி பட்நாயக் (Kumudini Patnaik) (பிறப்பு 1945) என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு ஒடிசாவின் ஆசிகா மக்களவைத் தொகுதியில் 2000 ஆண்டில் நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலின் மூலம் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சென்றவர் ஆவார். [1] ஆனால், பின்னதாக அவர் பிஜு ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், பின்னர் அவர் காங்கிரசில் சேர்ந்தார். ஆனால், 2004 ஆம் ஆண்டில் அரிவர் சுவைனிடம் ஆசிகா மக்களவைத் தொகுதியை இழந்தார். பின்னர், காங்கிரஸை விட்டு வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [2] [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

 

  1. "Thirteenth Lok Sabha Members Bioprofile Kumudini Patnaik". மக்களவை (இந்தியா). 21 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "One Time Wonders in Aska". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 20 March 2014. 21 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "BJD Lok Sabha team splits". Rediff.com. 23 April 2003. 21 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Ex-minister Ramakrushna, wife quit 'declining' Congress". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 February 2014. 21 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Ramakrushna, Wife Join BJP". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 20 March 2014. 21 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=குமுதினி_பட்நாயக்&oldid=2105" இருந்து மீள்விக்கப்பட்டது