குருணாகல் தேர்தல் மாவட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Sri Lankan Electoral District குருணாகல் தேர்தல் மாவட்டம் (Kurunegala electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடமேல் மாகாணத்தின் குருணாகல் நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 1,183,649 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]

தேர்தல் தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

குருணாகல் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. பிங்கிரிய தேர்தல் தொகுதி
  2. தம்பதெனியா தேர்தல் தொகுதி
  3. தொடங்கசுலந்தை தேர்தல் தொகுதி
  4. கல்கமுவை தேர்தல் தொகுதி
  5. இரியாலை தேர்தல் தொகுதி
  6. கட்டுகம்பொலை தேர்தல் தொகுதி
  7. குளியாப்பிட்டி தேர்தல் தொகுதி
  8. குருணாகல் தேர்தல் தொகுதி
  9. மாவத்தகமை தேர்தல் தொகுதி
  10. நிக்கவரெட்டி தேர்தல் தொகுதி
  11. பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி
  12. பொல்காவலை தேர்தல் தொகுதி
  13. வாரியப்பொலை தேர்தல் தொகுதி
  14. யாப்பஹுவை தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2010pe என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வார்ப்புரு:Electoral districts of Sri Lanka