குருதாஸ் தாஸ்குப்தா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

குருதாஸ் தாஸ்குப்தா (வார்ப்புரு:Lang-bn) (3 நவம்பர் 1936 - 31 அக்டோபர் 2019) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்தவர்.

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

குருதாஸ் தாஸ்குப்தா 1936 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதியன்று கிழக்கு வங்காளத்தில் பிறந்தார். கல்கத்தாவின் புகழ்மிக்க கல்லூரியான அசுதோஷ்கல்லூரியில் எம்.காம். பட்டம் பெற்றார்.

பொது வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

தேசிய அளவில் மாணவர் தலைவராகவும் மேற்குவங்காள ஏஐடியுசி பொதுச் செயலாளராகவும் பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், இறுதியாக அதன் திட்ட ஆணையத் தலைவராகவும் இருந்தார்.இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் சுமார் 25 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "नहीं रहे गुरुदास दासगुप्ता: हर्षद मेहता के शेयर घोटाले की संसद में खोली थी पोल". Jansatta (in हिन्दी). 2019-10-31. 2019-10-31 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:S-start வார்ப்புரு:S-par வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft |- வார்ப்புரு:S-end

"https://ta.bharatpedia.org/index.php?title=குருதாஸ்_தாஸ்குப்தா&oldid=2159" இருந்து மீள்விக்கப்பட்டது