குரு பிரசன்னா சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

குரு பிரசன்னா சிங் (G. P. Singh)(3 ஜனவரி 1922 - 5 அக்டோபர் 2013) என்பவர் 1978 முதல் 1984 வரை மத்தியப் பிரதேகுரு பிரசன்னா சிங்ச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இவர் 1981 மற்றும் 1983-ல் இரண்டு முறை மத்தியப் பிரதேசத்தின் தற்காலிக ஆளுநராகக் குறுகியகாலம் பணியிலிருந்தார்.[1][2] பின்னர், 1990 முதல் 1992 வரை மத்தியப் பிரதேச சட்ட ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[3][4][5] 1992 முதல் 1997 வரை மத்தியப் பிரதேசத்தின் லோக்ஆயுக்தா தலைவராகவும் இருந்துள்ளார்.

மேலும் பார்க்கவும்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Governors of Madhya Pradesh". Raj Bhanvan Madhya Pradesh. 19 August 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 July 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Madhya Pradesh". www.worldstatesmen.org. 26 July 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Hon'ble Former Chief Justices High Court of Madhya Pradesh". High Court of Madhya Pradesh. 7 August 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 July 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "HON'BLE ACTING CHIEF JUSTICE, OTHER HON'BLE JUDGES OF THE COURT, OFFICERS OF REGISTRY, SENIOR ADVOCATES AND MEMBERS OF THE BAR" (PDF). www.mphc.in. 29 July 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 27 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "REFERENCE OF HON'BLE CHIEF JUSTICE G.P. SINGH" (PDF). www.mphc.in. 29 July 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 27 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=குரு_பிரசன்னா_சிங்&oldid=14813" இருந்து மீள்விக்கப்பட்டது