குஷபாவு தாக்கரே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician கூஷபாவு தாக்கரே (ஆகத்து 15, 1922 - டிசம்பர் 28, 2--3) ஒர் இந்திய அரசியல் தலைவர் ஆவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றில் இருந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி உருவான போது அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு, தேசியப் பொதுச் செயலாளர், துணைத் தைலவர் பொனுற் பல பொறுப்புகளை வகித்தார். 1998-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்று ஆகத்து 2000 வரை அப்பதவியில் இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=குஷபாவு_தாக்கரே&oldid=2810" இருந்து மீள்விக்கப்பட்டது