கு. சுதாகரன்
Jump to navigation
Jump to search
கு. சுதாகரன் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 23 மே 2019 | |
முன்னவர் | பி. கே. சிறீமதி |
தொகுதி | கண்ணுர் |
பதவியில் 2009 – வார்ப்புரு:End date | |
முன்னவர் | ஏ. பி. அப்துல்லக்குட்டி |
பின்வந்தவர் | பி. கே. சிறீமதி |
தொகுதி | கண்ணுர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | வார்ப்புரு:Birth date and age மலபார் மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது கண்ணூர் மாவட்டம், கேரளம்), இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | கே. சுமிதா |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | Script error: No such module "list". |
பணி | அரசியல்வாதி |
கும்பகுடி சுதாகரன் (பிறப்பு: ஜூன் 7, 1948) ஓர் இந்திய அரசியல்வாதியாவார்.[1] கேரள அரசின் முன்னாள் வன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது கண்ணூர் மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய மக்களவை உறுப்பினராக செயல்படுகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ "K Sudhakaran". Oneindia. 4 October 2011. https://www.oneindia.com/politicians/k-sudhakaran-33909.html. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2020.