கூடலூர் வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கூடலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கூடலூர் நகரத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 13 வருவாய் கிராமங்கள் உள்ளன. கூடலூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு | மூலத்தைத் தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,04,768 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 27,800 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 6,616 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 86.73% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,034 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]

கூடலூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. செருமுள்ளி I
  2. செருமுள்ளி II
  3. முதுமலை
  4. நெல்லக்கோட்டை
  5. ஸ்ரீமதுரை
  6. தேவாலா I
  7. தேவாலா II
  8. கூடலூர் I
  9. கூடலூர் II
  10. ஓ' வேலி I
  11. ஓ' வேலி II
  12. படாந்துறை I
  13. படாந்துறை II

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:நீலகிரி மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=கூடலூர்_வட்டம்&oldid=14236" இருந்து மீள்விக்கப்பட்டது