கூத்தாநல்லூர் வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கூத்தாநல்லூர் வட்டம், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]. நீடாமங்கலம் வட்டத்தின் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூர் வருவாய் வட்டம் 2016ல் நிறுவப்பட்டது. [2]இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கூத்தாநல்லூரில் இயங்குகிறது.

கூத்தாநல்லூர் வட்டம் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திருவாரூர் மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=கூத்தாநல்லூர்_வட்டம்&oldid=14191" இருந்து மீள்விக்கப்பட்டது