கே. அசோக் குமார்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. அசோக் குமார்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி கிருட்டிணகிரி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் கிருட்டிணகிரி, தமிழ்நாடு, வார்ப்புரு:IND
பணி அரசியல்வாதி

கே அசோக் குமார் (பிறப்பு: செப்டம்பர் 27, 1953) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக கிருட்டிணகிரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் கிருட்டிணகிரி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக இருந்தார்.[2]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 25 ஜூலை 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கே._அசோக்_குமார்&oldid=1723" இருந்து மீள்விக்கப்பட்டது