கே. எம். முன்ஷி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person கன்னையாலால் மனேக்லால் முன்ஷி (கே. எம். முன்ஷி) (Kanhaiyalal Maneklal Munshi, குசராத்தி: કનૈયાલાલ માણેકલાલ મુનશી) (திசம்பர் 30, 1887 - பிப்ரவரி 8, 1971) குசராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற கல்வியாளர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர்.

தொழில்முறை வழக்கறிஞரான இவர் பின்னாளில் இலக்கியம் மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டார். குசராத் இலக்கியத்தில் மிகவும் அறியப்பட்டவர். மகாத்மா காந்தியின் ஆசியுடன், கே. எம். முன்ஷி 1938ல் பாரதிய வித்தியா பவன் எனும் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.[1][2]

இவற்றையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கே._எம்._முன்ஷி&oldid=14744" இருந்து மீள்விக்கப்பட்டது