கே. எஸ். இராமசாமி கவுண்டர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

இராமசாமி கவுண்டர் (K. S. Ramaswamy Gounder) (பிறப்பு: 1922 - மறைவு: 4 டிசம்பர் 2004), இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, கோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து, 1957 மற்றும் 1977-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்திராகாந்தி அமைச்சரவையில் உள்துறை, கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகங்களில் துணை அமைச்சராக பணியாற்றியவர்.[1][2] மேலும் தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1962 முதல் 1974 முடிய பணியாற்றியவர்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-12-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-12-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>