கே. செல்வராஜ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ. கே. செல்வராஜ்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2021
தொகுதி மேட்டுப்பாளையம்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஏப்ரல் 3, 2014
தொகுதி தமிழ்நாடு
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
ஆதிமதியனூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அதிமுக
பணி அரசியல்வாதி

ஏ. கே. செல்வராஜ் (A. K. Selvaraj)(பிறப்பு: 4 சூலை, 1958) ஓர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[1] இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

மேலும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Rajya Sabha Affidavits". 12 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Profile". Govt of TN. 12 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கே._செல்வராஜ்&oldid=1615" இருந்து மீள்விக்கப்பட்டது