கே. சோபா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கே. சோபா, கர்நாடக அரசியல்வாதி. இவர் 1966-ஆம் ஆண்டின் அக்டோபர் 23-ஆம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2015-07-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கே._சோபா&oldid=2323" இருந்து மீள்விக்கப்பட்டது