கே. பிரபாகர் ரெட்டி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கே. பிரபாகர் ரெட்டி (K. Prabhakar Reddy) தெலுங்கானா அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மெதக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கே._பிரபாகர்_ரெட்டி&oldid=2324" இருந்து மீள்விக்கப்பட்டது