கே. விஸ்வேஸ்வர ரெட்டி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கொண்டா விஸ்வேஸ்வர ரெட்டி, தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் உறுப்பினர். இவர் 1960-ஆம் ஆண்டின் பிப்ப்ரவரி 26-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், சேவெள்ள மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கே._விஸ்வேஸ்வர_ரெட்டி&oldid=2325" இருந்து மீள்விக்கப்பட்டது