கே. வெங்கடபதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. வெங்கடபதி
முன்னாள் மத்திய அமைச்சர்
தொகுதி கடலூர்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
S.V. பாளையம், சங்கராபுரம் வட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) வசந்தா
பிள்ளைகள் 1 மகள்
இருப்பிடம் கள்ளக்குறிச்சி
As of 22 September, 2006
Source: [1]

கண்ணுசாமி வெங்கடபதி (Kannusamy Venkatapathy பிறப்பு 15 சூன் 1946) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாவார். 14வது மக்களவை உறுப்பினராக இருந்தார். தமிழ்நாட்டின் கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

2004 ஆம் ஆண்டு இவர் பதினான்காவது மக்களவை அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை அமைச்சராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 "Venkatapathy,Shri Kannusamy". Lok Sabha. 2 May 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கே._வெங்கடபதி&oldid=1074" இருந்து மீள்விக்கப்பட்டது