கொடிக்குன்னில் சுரேஷ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கொடிக்குன்னில் சுரேஷ், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொடிக்குன்னு என்ற ஊரில் பிறந்தார். இவர் 1962-ஆம் ஆண்டின் ஜூன் நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, மாவேலிக்கரை மக்களவைத் தொகுதியினை முன்னிறுத்துகிறார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார்.[1]

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளையும், பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]