கொட்டிவாக்கம்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Infobox Indian Jurisdiction கொட்டிவாக்கம் (ஆங்கிலம்:Kottivakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் ஒரு வருவாய் கிராமம் ஆகும். மேலும் கொட்டிவாக்கம் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.