கொழும்பு தேர்தல் மாவட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Sri Lankan Electoral District கொழும்பு தேர்தல் மாவட்டம் (Colombo electoral district) என்பது இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி தேர்தல் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்று. இத்தேர்தல் மாவட்டம் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள கொழும்பு நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கியது. இலங்கை நாடாளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களில் இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து தற்போது 19 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டில் இங்கு 1,521,854 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.[1]

தேர்தல் தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. அவிசாவளை தேர்தல் தொகுதி
  2. பொரளை தேர்தல் தொகுதி
  3. கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி
  4. கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி
  5. கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி
  6. கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி
  7. தெகிவளை தேர்தல் தொகுதி
  8. ஹோமகமை தேர்தல் தொகுதி
  9. கடுவளை தேர்தல் தொகுதி
  10. கெஸ்பாவை தேர்தல் தொகுதி
  11. கொலன்னாவை தேர்தல் தொகுதி
  12. கோட்டே தேர்தல் தொகுதி
  13. மகரகமை தேர்தல் தொகுதி
  14. இரத்மலானை தேர்தல் தொகுதி
  15. மொரட்டுவ தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Presidential Election - 2010 Colombo District". Department of Elections, Sri Lanka. 2010-01-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்