கோபால் சுவரூப் பதக்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கோபால் சுவரூப் பதக் (Gopal Swarup Pathak) இந்தியாவின் நான்காவது குடியரசுத் துணைத் தலைவராக ஆகத்து 1969 முதல் ஆகத்து 1974வரை பணியாற்றியுள்ளார்.

பெப்ரவரி 26, 1896ஆம் ஆண்டு உ. பியின் பரேலியில் பிறந்து அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர்.

1945-46களில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதியரசராக பொறுப்பாற்றி உள்ளார். 1960-67 காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் 1966-67ஆம் ஆண்டுகளில் சட்ட அமைச்சராகவும் 1967-69 ஆண்டுகளில் மைசூர் மாநில (தற்கால கருநாடக மாநிலம்) ஆளுநராகவும் பலநிலைகளில் பணியாற்றி யுள்ளார்.

அக்டோபர் 4, 1982ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Template group

"https://ta.bharatpedia.org/index.php?title=கோபால்_சுவரூப்_பதக்&oldid=14758" இருந்து மீள்விக்கப்பட்டது