கோமதி சாய்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கோமதி சாய்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் விஷ்ணு தேவ் சாய்]
தொகுதி ராய்கர், சத்தீசுகர்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

கோமதி சாய் (Gomati Sai) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். சாய் 2019 இந்திய பொதுத் தேர்தலில் சத்தீசுகரின் ராய்கரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Raigarh (Chhattisgarh) Election 2019". Times Now. 29 April 2019. 22 August 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Raigarh Lok Sabha Chunav Result 2019: BJP की गोमती साई ने लहराया परचम, मंत्री का टिकट कटने पर मिला था मौका". AajTak. 23 May 2019. 22 August 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கோமதி_சாய்&oldid=2485" இருந்து மீள்விக்கப்பட்டது