கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கோயம்புத்தூர் வடக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, கோயம்புத்தூர் கிழக்கு என அழைக்கப்பட்டுவந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் வடக்கு என பெயர்மாற்றம் பெற்றது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி)
  • கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), மருதமலை, கல்வீரம்பாளையம் .
  • கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றியாளர் கட்சி பெற்ற வாக்குகள் % 2ம் இடம் வந்தவர் கட்சி பெற்ற வாக்குகள் %
2011 டி. மலரவன் அதிமுக 93276 60.07 வீரகோபாலன் திமுக 53178 34.25
2016 பி. ஆர். ஜி. அருண்குமார் அதிமுக 77640 மீனாலோகு திமுக 69816
2021 அம்மன் கே. அர்ச்சுணன் அதிமுக 81,454 வ. ம. சண்முகசுந்தரம் திமுக 77,453

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

2011 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

2011ம் ஆண்டு தேர்தலில் 69.99% வாக்கு பதிவு நடந்தது. இதில் ஏழு பேர் போட்டியிட்டனர்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Two more Assembly segments notified". 2007-12-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்