கோவை மையச் சிறை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கோவை மையச் சிறை அல்லது கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை (Coimbatore Central Prison) இந்தியாவில் தமிழ்நாட்டில், கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு சிறைச்சாலை ஆகும். இந்தச் சிறை 1872 ஆண்டு கட்டப்பட்டது. இந்த சிறையில் 2208 கைதிகள் வரை வைத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது 167.76 ஏக்கர் உள்ளடக்கிய ஒரு சிறையாகும். வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி இந்த சிறைக்கு அனுப்பப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=கோவை_மையச்_சிறை&oldid=92" இருந்து மீள்விக்கப்பட்டது