க. கவிதா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கல்வகுண்ட்ல கவிதா, தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1978-ஆம் ஆண்டில் மார்ச்சு பதின்மூன்றாம் நாளில் பிறந்தார். இவர் ஐதரபாத்தின் பஞ்சாரா மலைக்குன்றில் வாழ்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், நிசாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=க._கவிதா&oldid=2311" இருந்து மீள்விக்கப்பட்டது