சங்கர் தயாள் சர்மா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Officeholder

சங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999)இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

வார்ப்புரு:Stubrelatedto

வார்ப்புரு:Template group

"https://ta.bharatpedia.org/index.php?title=சங்கர்_தயாள்_சர்மா&oldid=2753" இருந்து மீள்விக்கப்பட்டது