சஞ்சய் ஜெய்ஸ்வால்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சஞ்சய் ஜெய்ஸ்வால், பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1965-ஆம் ஆண்டின் நவம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் பட்னாவைச் சேர்ந்தவர். இவர் தொடர்ந்து இருமுறை மேற்கு சம்பாரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.[1]

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-04-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சஞ்சய்_ஜெய்ஸ்வால்&oldid=2234" இருந்து மீள்விக்கப்பட்டது