சத்தர் சிங் தர்பார்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician சத்தர் சிங் தர்பார் (Chhatar Singh Darbar)(பிறப்பு 8 ஜனவரி 1954) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேசத்தினைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் 11வது, 14வது மற்றும் 17வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் தார் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தர்பார் பாரதிய ஜனதா கட்சியின்உறுப்பினராக உள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. 2022-01-21 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சத்தர்_சிங்_தர்பார்&oldid=2010" இருந்து மீள்விக்கப்பட்டது