சத்ய பிரகாஷ் மாளவியா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox politician சத்ய பிரகாஷ் மாளவியா (Satya Prakash Malaviya) (25 ஜூன் 1934 - 16 செப்டம்பர் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு 1984, 1990இல் உத்தரபிரதேசத்திலிருந்து ஜனதா தளத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கட்சியில் ஏற்பட்ட கலகம் காரணமாக சமாஜ்வாதி ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர், நவம்பர் 1990 முதல் ஜூன் 1991 வரை பாராளுமன்ற விவகார அமைச்சராக ஆனார்.[1][2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Lok Sabha". legislativebodiesinindia.nic.in. 21 May 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 July 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Rajya Sabha Members Brief Profile" (PDF). Rajya Sabha. 18 July 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha. 18 July 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. 27 April 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. A.G. Noorani (5 December 2005). Constitutional Questions and Citizens' Rights: An Omnibus comprising Constitutional Questions in India: The President, Parliament and the States and Citizens’ Rights, Judges and State Accountability. OUP India. பக். 232–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-908778-5. https://books.google.com/books?id=BIAyDwAAQBAJ&pg=PT232. பார்த்த நாள்: 27 April 2018. 
  6. Madhu Limaye (1994). Janata Party Experiment: An insider's account of opposition politics, 1977-80. B.R. Pub. Corp.. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7018-797-4. https://books.google.com/books?id=O62NAAAAMAAJ. பார்த்த நாள்: 27 April 2018. 
  1. வழிமாற்று வார்ப்புரு:ஆளுமைக் கட்டுப்பாடு
"https://ta.bharatpedia.org/index.php?title=சத்ய_பிரகாஷ்_மாளவியா&oldid=965" இருந்து மீள்விக்கப்பட்டது